Comrade Bhagat Singh – தோழர் பகத் சிங் நினைவு தினம்

பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக்…

Read More Comrade Bhagat Singh – தோழர் பகத் சிங் நினைவு தினம்

நுண் நிதி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்களால் ஹிங்குரகொடாவில் நடத்தப்படும் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக வெகுஜன அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் இணைந்து கொழும்பில் நாளை வியாழன் 25 ஆம் தேதி ஒரு ஆர்ப்பாட்டம் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read More

ஊடக_அறிக்கை – வவுனியாக் குளத்திற்கான மக்கள் செயலணி

வவுனியா மாவட்டமானது தனிச்சிறப்பம்சமாக நூற்றுக்கணக்கான குளங்களைத் தன்னகத்தே கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும். இங்கு குடிநீர்த்தேவைக்கான நிலத்தடி நீருக்கும் விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன. இந்த நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. பெயரில் மாத்திரமே பல…

Read More ஊடக_அறிக்கை – வவுனியாக் குளத்திற்கான மக்கள் செயலணி

தனியார் மற்றும் அரசசேவை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ரூ15,000 ஆகவும் குறைந்த பட்ச தேசிய ஊதியத்தை ரூ25,000 ஆகவும் அதிகரிப்புச் செய்யக் கோரி ஐக்கிய தொழிற்சங்க மையம் இன்று நகர மண்டபம் முதல் நிதி அமைச்சு வரை ஒரு ஊர்வலத்தை நடாத்தியுள்ளது. கோட்டையில் பொலிசார் வீதித் தடைகளை அமைத்திருந்ததுடன்…

Read More

வங்கி ஊழியர்களுக்கு அதிக நன்மை பயக்கும் ஓய்வூதியத் திட்டம் கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கொள்ளுப்பிட்டி தேசிய சேமிப்பு வங்கி வாசலில் ஆர்ப்பாட்டம்.

Read More

விவசாயப் பெண்கள் கூட்டு சட்டவிரோத கடனுக்கு எதிரான தமது பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதென தீர்மானித்துள்ளது.

Read More விவசாயப் பெண்கள் கூட்டு சட்டவிரோத கடனுக்கு எதிரான தமது பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதென தீர்மானித்துள்ளது.

இலங்கையில் கல்வி முறை ?

அருமையான அனைவரும் கேட்கவேண்டிய செல்வினின் செவ்வி… குறிப்பாக தேசியம், சுயநிர்ணயம் தன்னாட்சி பற்றி சிந்திக்கும், கோரிக்கை விடும் அனைவரும் கேட்க வேண்டிய செவ்வி…..”கோழி மேய்த்தாலும் கொர்ணமன்டில மேய்க்க வேண்டும்” என்ற பழமொழியை வைத்துக்கொண்டு, யுனிவேர்சிற்றியில் பெரிசா எல்லாம் படிச்சுபோட்டு, பொங்குதமிழ் என்றெல்லாம் போராடிப்போட்டு, யுனிவேர்சிற்றி ரிசல்ஸ் வந்தவுடன் கச்சேரி…

Read More இலங்கையில் கல்வி முறை ?

தூக்கு கயிற்றை மலர் மாலையாக்கிய மலையக தியாக தீபங்கள்

Originaly Published on https://maatram.org/?p=9233 படம்: Selvaraja Rajasegar Photo Rev. M.Sathivel on March 19, 2021 போராட்டமின்றி சமூக விடுதலை இல்லை, அதிகார தரப்பினரின் அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வடிவத்தை புரட்சியாளர்களே தீர்மானிக்கின்றனர். தியாகமே போராட்டத்தின் உயிர் மூச்சு. வடகிழக்கில் அரசியல் போராட்டத்தில் இணைந்து…

Read More தூக்கு கயிற்றை மலர் மாலையாக்கிய மலையக தியாக தீபங்கள்

பாக்யா அபேரத்னாவின் பாதுகாப்பிற்காகத் குரல் கொடுக்கும் ‘இடது குரல்’!

இந்த நாட்களில் சிங்கராஜா காட்டில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக சிராசா(Sirasa TV) தொலைக் காட்சி நிறுவனம் வழங்கிய “லட்சபதி”(‘Lakshapathi’) நிகழ்ச்சியின் போது அவர் தெரிவித்த கருத்துகள் குறித்து காவல்துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் பாக்யா அபேரத்னேவை(Bhagya Abeyratna) கேள்வி எழுப்பியதை ‘இடது குரல்’ வன்மையாகக் கண்டிக்கிறது.…

Read More பாக்யா அபேரத்னாவின் பாதுகாப்பிற்காகத் குரல் கொடுக்கும் ‘இடது குரல்’!

அரசாங்க ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான சரணபால பாலிஹேனா உடன் இணைய வழி நேர்காணல்.

‘இடது குரல்’ சார்பில் பேட்டி கண்டவர், (CGT,France)சிஜிரி, பிரான்சின் தொழிற்சங்க செயற்பாட்டாளர் சமந்தா ராஜபக்ஷ. கேள்வி: ஒரு தொழிலாளி என்ற முறையில் உங்கள் பயணத்தை எவ்வாறு தொடங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா? நான் மார்ச் 5, 1971 இல் ஒரு தொழிலாளியாக என் வேலையைத் தொடங்கினேன். இடது அரசியல் பாரம்பரியத்துடன் வேலைக்கு வந்தேன். எங்கள்…

Read More அரசாங்க ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான சரணபால பாலிஹேனா உடன் இணைய வழி நேர்காணல்.