அரசாங்கம் தனது வெற்றுத் தனத்தை மறைக்க முயற்சிக்கிறது

அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு அரசாங்கம் தனது அதிகாரத்தை கையாள்வதில் ஈடுபட்டது. தற்போதைய கொரோனா தொற்றுநோய் என்ற போர்வையில், அரசாங்கம் தங்கள் விருப்பப்படி எவ்வாறு தனது கட்டுப்பாட்டை தொடர்ந்து செயல்படுத்தும் என்பது தெளிவாகிறது. அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தணிக்க ஒரு சுலபமான தந்திரமாகவும் இந்த தொற்றுநோய்…

Read More அரசாங்கம் தனது வெற்றுத் தனத்தை மறைக்க முயற்சிக்கிறது

இலங்கை வங்கிக் கட்டிடத்தை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டம் ஆரம்பம்.

அரசாங்கத்திற்கு சொந்தமான பல மதிப்புமிக்க பழங்கால கட்டிடங்களை புதிதாக அமைக்கப்பட்ட “செலெண்டிவா” நிறுவனத்திடம் ஒப்படைத்து, அந்த சொத்துக்களை பங்குச் சந்தை வழியாக விற்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. யார்க் தெருவில் அமைந்துள்ள பாங்க் ஆப் சிலோனுக்கு சொந்தமான ராட்சத பழைய கட்டிடம் அந்த கட்டிடங்களில் ஒன்றாகும். இலங்கை வங்கி ஊழியர் சங்கம் அரசாங்கத்தின்…

Read More இலங்கை வங்கிக் கட்டிடத்தை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டம் ஆரம்பம்.

புபுடு ஜெயகொடாவை கைது செய்வதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டது

மோதர,  லுனுபொகுன பகுதியில் மீனவர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்திருந்த முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் (எஃப்.எஸ்.பி) தோழர் புபுது ஜெயகொடாவைக் கைது செய்ய காவல்துறை மேற்கொண்ட முயற்சியை மீனவர்கள் தங்கள் எதிர்ப்பினால் தடுத்துள்ளனர். எக்ஸ்பிரஸ் முத்து கப்பல் தீ விபத்தால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.…

Read More புபுடு ஜெயகொடாவை கைது செய்வதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டது

ஜுன் 18: மக்கள் எழுத்தாளர் மாக்ஸிம் கோர்க்கி நினைவு நாள்

ஜூன் 18, 2021 -தமிழ்மகன் ‘தாய்’ நாவல் உலக உழைக்கும் மக்களை சுரண்டலுக்கு எதிராக உசுப்பிவிட்ட விடுதலை புதினம் என்றால் மிகையாகாது. அந்த நாவலை படைத்து, பல நாடுகளில் புரட்சிகர அரசியலின்பால் இளைஞர்களை, ஜனநாயக சக்திகளை திரட்டிய மாக்ஸிம் கோர்க்கியின் நினைவுதினம் இன்று ஜூன் 18, 1936 ஆகும்.…

Read More ஜுன் 18: மக்கள் எழுத்தாளர் மாக்ஸிம் கோர்க்கி நினைவு நாள்

மேலைக்கடலில் பிளாஸ்டிக் கப்பலும் – வட கடலில் பேருந்துகளும்

JUNE 13, 2021 / LEAVE A COMMENT -(நியூட்டன் மரியநாயகம்)   1. இலங்கையில் கடல் -அரசியல் . 2021, மே 20 தொடக்கம், ஆனி மாதத்தின் நடுப்பகுதியான  இன்றுவரை, கொரோனா பாதிப்புகளை தவிர்த்து, இரு கடல்சார் நிகழ்வுகள் – அனர்த்தனங்கள் விவாதங்களையும், விசனங்களையும் இலங்கையில் பரவலாக ஏற்படுத்தியுள்ளது.  அவையானவ,  X-Press…

Read More மேலைக்கடலில் பிளாஸ்டிக் கப்பலும் – வட கடலில் பேருந்துகளும்

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

–(ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன. 2007ம் ஆண்டு…

Read More கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

பெரு நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் வெற்றி

பெரு நாட்டில் ஜூன் 6 இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் பெட்றோ காஸ்டிலோ வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி கெய்கோ புஜிமோரி முடிவுகளை மறுத்து, வாக்குகளை மறுபரிசீலனை செய்ய பெருவியன் தேசிய தேர்தல் நடுவர் மன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு, ஆயிரக்கணக்கான காஸ்டிலோவின் ஆதரவாளர்கள்…

Read More பெரு நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் வெற்றி

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார்.    அந்த மாணவி, நோர்வேயில் பிறந்து, வளர்ந்த இரண்டாவது தலைமுறையைச்…

Read More ‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

பெருந்தொற்றும் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்களும்: என்னதான் தீர்வு?

ஜூன் 12, 2021 -முனைவர் ப. பாலமுருகன்,மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஜூன் 12 – சர்வதேச குழந்தை உழைப்புக்கு எதிரான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி, சர்வதேச குழந்தை உழைப்புக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation), குழந்தை உழைப்பின்…

Read More பெருந்தொற்றும் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்களும்: என்னதான் தீர்வு?