#HRC46: சீர்திருத்ததிற்கானதல்ல ஒரு இடைவேளைக்கானதே!

படம்: Selvaraja Rajasegar இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த வருடம், பின் அடுத்த வருடம் என, ஒவ்வொரு வருடமும் குறைபாடுடையதும் அதிக அரசியல் மயப்படுத்தப்பட்டதுமான அரச மனித உரிமைப் பொறிமுறையொன்றின் மீது ஏன் திரும்பத் திரும்ப தங்களது நம்பிக்கையை வைக்கிறார்கள்? மனித உரிமைத் தளத்தில் பணியாற்றும் எங்களில்…

Read More #HRC46: சீர்திருத்ததிற்கானதல்ல ஒரு இடைவேளைக்கானதே!

யாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா?

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியவற்றுக்கு இடையேயான முத்தரப்பு ஒப்பந்தந்தின் கீழ் ரூ. 2000 மில்லியன் பெறுமதியான யாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபம்  பரிசளிப்பாக கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது. கட்டிடத் திறப்பு விழா இடம் பெற்று ஆறு மாதங்களாகியும் பராமாரிப்புக்கான…

Read More யாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா?

P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்?

–தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது.  இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக…

Read More P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்?

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?

 — வி. சிவலிங்கம் —   கடந்த 03-02-2021 ம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற யாத்திரை புதிய அத்தியாயத்தைத் தமிழ் அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப நிகழ்வுகளில் சகல சமூகங்களின் பங்களிப்பு உற்சாகம் தருகிறது. சமீப காலமாக கிழக்கு மாகாணத்தில் அரச ஆதரவுடன் புதைபொருள் ஆய்வு,…

Read More ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?

அமெரிக்க வன்முறையின் வரலாறு

ஜனவரி 12, 2021 கேப்பிட்டலில் (Capitol) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தூண்டியதைவிட இரத்தக்களரி நிரம்பிய, மிகவும் நாசகாரத்தன்மை கொண்ட பல அத்தியாயங்களைக் கொண்டிருப்பது அமெரிக்க வரலாறு. அமெரிக்காவின் பயங்கரமான கடந்த காலத்தைப் பற்றிய அறியாமையை வரலாற்றாசிரியர்கள் டபிள்யு.ஈ.பி. டுபோய்ஸ், ஜான் ஹோப் ஃப்ராங்க்ளின், ரிச்சர்டு ஹோஃப்ஸ்டேட்டர் (W.E.B. DuBois,…

Read More அமெரிக்க வன்முறையின் வரலாறு

மிக் விமானக் கொள்வனவு மோசடி: ஏன் என் தந்தை கொல்லப்பட்டார்?

பட மூலம், SRILANKABRIEF ஒரு சிறு பிள்ளையாக 2007இல் “மிக் விமானக் கொள்வனவு மோசடி” என்ற சொற்றொடரை முதலில் நான் கேள்விப்பட்டபோது, எனது தந்தையின் செய்திப் பத்திரிகையில் அந்த சொற்களை அச்சிட்டமைக்காக, ஒரு இரண்டு வருடங்களுக்கும் குறைவான ஒரு காலத்திற்குள் என்னை, அது எனது வாழ்க்கையின் மிகவும் கறுப்பான…

Read More மிக் விமானக் கொள்வனவு மோசடி: ஏன் என் தந்தை கொல்லப்பட்டார்?

மக்களுக்கு குறிப்புகள்: மேலாதிக்க மற்றும் போட்டியிடும் அறிவு அமைப்புகள்

எழுதியவர் சுமனசிறி லியானகே கடந்த வாரம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு இலவச அளவிலான பானி (மருத்துவ சிரப்)   மற்றும் ஒரு சிகிச்சை என்று நம்பப்படும் COVID-19க்கான   ஒரு தடுப்பு மருந்து  சேகரிக்க  வரிசையில் நின்றனர். சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த ஒரு மீட்டர் பாதுகாப்பான தூரத்தை கூட மக்கள் மதிக்கவில்லை. இந்த மருத்துவ சிரப்பை தம்மிகா பண்டாரா என்ற பழங்குடி மருத்துவ நிபுணர்…

Read More மக்களுக்கு குறிப்புகள்: மேலாதிக்க மற்றும் போட்டியிடும் அறிவு அமைப்புகள்

யாழ். மாவட்டத்தில் 300 குளங்களை காணவில்லை

டிசம்பர் 9, 2020 ‘யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300 ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று  அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் நிலத்தடி நீரை  பாதுகாக்க முடியும்’ என  யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு சிரேஷ்ட பொறியியலாளர் மா.இராமதாசன் தெரிவித்துள்ளார். …

Read More யாழ். மாவட்டத்தில் 300 குளங்களை காணவில்லை

மக்களுக்கு குறிப்புகள் – தேசிய விவசாய திட்டத்திற்கு

By sumanasiri liyanage 2021 வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பில், வேளாண் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தனது அமைச்சகம் பன்னிரண்டு மாத காலத்திற்குள் ஒரு தேசிய விவசாயத் திட்டத்தை தயாரிக்கும் என்று சபையில் அறிவித்தார். தற்போதைய நிர்வாகத்தின் கீழ், வேளாண்மை என்பது தனி துணைத் துறைகளாகப் பிரிக்கப்பட்டு மூன்று…

Read More மக்களுக்கு குறிப்புகள் – தேசிய விவசாய திட்டத்திற்கு

இலங்கையும் ஜோ பைடனும்

பட மூலம், Getty Images, KAWC அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை இலங்கை மிகவும் உன்னிப்பாக அவதானித்தது. ஆனால், பதவியேற்கவிருக்கும் பைடனின் நிர்வாகம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை (பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டி தீவிரம் அடைந்திருப்பதற்கு மத்தியில்)…

Read More இலங்கையும் ஜோ பைடனும்