சர்வதேச மகளிர் தின விழா – 2021

இணைந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் காலம்:  ஞாயிறு, 07 மார்ச் 2021 நேரம்: காலை 11 மணிக்கு இடம்: “Kedella”, Base Line Road, Amandoluwa கைத்தொழில் வர்த்தக தொழிலாளர் யூனியன்

Read More சர்வதேச மகளிர் தின விழா – 2021

நவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து (FI) நீக்கப்பட்டது.

பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது சர்வதேசத்தின் நிர்வாகக் குழு என்.எஸ்.எஸ்.பியை எஃப்.ஐ.யிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. நான்காம் சர்வதேசம் ஒரு ட்ரொட்ஸ்கிச சர்வதேசமாகும், இது முதலாளித்துவ கட்சிகளுடனான கூட்டணிகளை முற்றிலும் எதிர்க்கிறது. இருப்பினும், நவ சமா சமாஜா கட்சி முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக…

Read More நவ சமசமாஜா கட்சி (NSSP) நான்காவது சர்வதேசத்திலிருந்து (FI) நீக்கப்பட்டது.

பணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.

சேவைகளை நிறுத்துதல் சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீடு ரூ. 1,250,000.00 முதல் ரூ. 2‚500‚000.00. தொழிலாளர் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு 2021 ஜனவரி 11 ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவின்படி தொழிலாளர் ஆணையர் ஜெனரல் 2021 பிப்ரவரி 25 அன்று ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தொழிலாளர்கள் இழப்பீட்டை நீண்ட காலமாக அதிகரிக்க தொழிற்சங்கங்கள் முந்தைய அரசாங்கங்களிடமிருந்து…

Read More பணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்

ராஜபக்சக்களிடம் தோல்வியடைந்த இந்திய இராஜதந்திரம் பதிப்பு: 2021 பெப். 25 15:39 ஈழத்தமிழர் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை இந்திய மத்திய அரசு கையில் எடுக்குமானால், சிங்கள ஆட்சியாளர்கள் அடங்கிப்போவதைத் தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இருக்காது. ஆனால் இந்தியா எப்போதுமே இலங்கையின் பக்கம் சார்ந்து செயற்படுவதால். இந்தியா…

Read More இலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்

உருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை

படம்:  The Indian Express இந்திய விவசாயிகள் போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன்களின், கணவர்களின் உருவப்படங்களை ஏந்திக்கொண்டு பேரணி வரும் பெண்கள் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உருவப்படங்களை ஏந்திப்பேரணி வரும் பெண்களை நினைவுபடுத்துகின்றனர். கடந்த காலமும் நிகழ்காலமும் ஒரே விதமாகவே பெண்களை உபசரிக்கின்றன. இஸ்லாம் மத…

Read More உருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை

யாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா?

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியவற்றுக்கு இடையேயான முத்தரப்பு ஒப்பந்தந்தின் கீழ் ரூ. 2000 மில்லியன் பெறுமதியான யாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபம்  பரிசளிப்பாக கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது. கட்டிடத் திறப்பு விழா இடம் பெற்று ஆறு மாதங்களாகியும் பராமாரிப்புக்கான…

Read More யாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா?

P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்?

–தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது.  இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக…

Read More P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்?

சுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3

11பெப்ரவரி2021 சுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3 லலான் ரப்பர் (பிரைவேட்) லிமிடெட் , பியகம தொழிலாளர்களின் வருடாந்த விடுப்பு இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நத்தார் பண்டிகை நாள் தொடக்கம் (கிறிஸ்துமஸ்) புத்தாண்டு வரை ஒவ்வொரு நாளும் வேலை செய்யவேண்டியுள்ளது.  நான்கு கத்தோலிக்கத் தொழிலாளர்களுக்கு…

Read More சுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3

போராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்

பெப்ரவரி 4ந் திகதிய போலிச் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு எதிராகவும்,  அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல்,  வடக்கு கிழக்கில் போரினால் இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தல்,  காணாமல் போனவர்களைத் தேடுதல்,  போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும் வடக்குக் கிழக்கில் பொத்துவிலில்(அம்பாறை) இருந்து ஆரம்பித்து பொலிகண்டி(யாழ்ப்பாணம்) வரை…

Read More போராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?

 — வி. சிவலிங்கம் —   கடந்த 03-02-2021 ம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற யாத்திரை புதிய அத்தியாயத்தைத் தமிழ் அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப நிகழ்வுகளில் சகல சமூகங்களின் பங்களிப்பு உற்சாகம் தருகிறது. சமீப காலமாக கிழக்கு மாகாணத்தில் அரச ஆதரவுடன் புதைபொருள் ஆய்வு,…

Read More ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?