தகனம் செய்வதா? அடக்கம் செய்வதா? மw;றுமொரு மத மோதலுக;கு இடமளிக்க வேண்டாம் !

கொரோனா தொற்று நோயால் இறந;த முஸ்லிம்களின் ஜனாசாக்களை(இறந;த உடல்களை) வலுக்கட்டாயமாக தகனம் செய்வது தொடர்பாக நாடு முழுவதும் ஒரு சர்ச்சைக்குரிய சூo;;நிலை உருவாகியுள்ளது. இறந;த உடல்களை(ஜனாசாக்களை) தகனம் செய்வதானது இஸ்லாம் மத மற்றும் கலாச;சார நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் ஜனாசாக்களை முறையாக அடக்கம் செய்வதற்கான சந;தர்ப்பத்தை வழங்க வெண்டுமென முஸ்லிம் மக்கள; ஆர்ப்பாட;டங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு எதிரான சிங்கள பிக்குகள் இறந்த அனைத்து உடல்களையும் தகனமே செய்ய வேண;டுமென கூறி அரசாங்கத்துக்கு அழுத்தம; கொடுக்கும் பேரணிகளை முன;னெடுத்து வருகின;ற அதேவேளை ஆர்ப்பாட;டங்களையும் முன்னெடுக்கின;றனர். இந;த விடயத்தை காலம் கடத்தும் நோக்கில; அரசாங்கமானது இது தொடர்பாக ஆராய்வதற்காக நிபுணத;துவ ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அரசாங்கத்தினது இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாட்டினால் நாட்டில் மீண்டும் இனவெறி மற்றும் மத மோதலுக்கு வழிவகுக்கும் என;று எச்சரிக்கின்றோம்.  உலக உணவு ஸ்தாபனமானது விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளுக்கு அமைய கொரோனாவினால் இறந்த…

Read More