மிக் விமானக் கொள்வனவு மோசடி: ஏன் என் தந்தை கொல்லப்பட்டார்?

பட மூலம், SRILANKABRIEF ஒரு சிறு பிள்ளையாக 2007இல் “மிக் விமானக் கொள்வனவு மோசடி” என்ற சொற்றொடரை முதலில் நான் கேள்விப்பட்டபோது, எனது தந்தையின் செய்திப் பத்திரிகையில் அந்த சொற்களை அச்சிட்டமைக்காக, ஒரு இரண்டு வருடங்களுக்கும் குறைவான ஒரு காலத்திற்குள் என்னை, அது எனது வாழ்க்கையின் மிகவும் கறுப்பான ஒரு நாளன்று அவரது திறந்த கல்லறை மீது நிற்க வைக்கும் என ஒருபோதும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. சண்டே லீடர் பத்திரிகையில் ‘மிக் விமானக் கொள்வனவு மோசடி’ பற்றி எனது தந்தை வெளிப்படுத்தியிருக்காது  விட்டால், அவர் இன்று இன்னமும் உயிரோடு இருந்திருப்பார், இன்னமும் எழுதிக் கொண்டு, இன்னமும் தவறான செயல்களை வெளிப்படுத்திக் கொண்டு, அதிகாரங்களுக்கு எதிராக உயர்ந்து நின்று கொண்டிருப்பார் என்பது எனக்கு இப்போது நன்கு தெளிவாகிறது. தன்னை ஒரு புனிதனாக காட்டிக் கொண்டிருக்கும் ஒரு நபரை அம்பலப்படுத்துவதிலுள்ள…

Read More