தகனம் செய்வதா? அடக்கம் செய்வதா? மw;றுமொரு மத மோதலுக;கு இடமளிக்க வேண்டாம் !

கொரோனா தொற்று நோயால் இறந;த முஸ்லிம்களின் ஜனாசாக்களை(இறந;த உடல்களை) வலுக்கட்டாயமாக தகனம் செய்வது தொடர்பாக நாடு முழுவதும் ஒரு சர்ச்சைக்குரிய சூo;;நிலை உருவாகியுள்ளது. இறந;த உடல்களை(ஜனாசாக்களை) தகனம் செய்வதானது இஸ்லாம் மத மற்றும் கலாச;சார நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் ஜனாசாக்களை முறையாக அடக்கம் செய்வதற்கான சந;தர்ப்பத்தை வழங்க வெண்டுமென முஸ்லிம் மக்கள; ஆர்ப்பாட;டங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு எதிரான சிங்கள பிக்குகள் இறந்த அனைத்து உடல்களையும் தகனமே செய்ய வேண;டுமென கூறி அரசாங்கத்துக்கு அழுத்தம; கொடுக்கும் பேரணிகளை முன;னெடுத்து வருகின;ற அதேவேளை ஆர்ப்பாட;டங்களையும் முன்னெடுக்கின;றனர். இந;த விடயத்தை காலம் கடத்தும் நோக்கில; அரசாங்கமானது இது தொடர்பாக ஆராய்வதற்காக நிபுணத;துவ ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அரசாங்கத்தினது இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாட்டினால் நாட்டில் மீண்டும் இனவெறி மற்றும் மத மோதலுக்கு வழிவகுக்கும் என;று எச்சரிக்கின்றோம். 

உலக உணவு ஸ்தாபனமானது விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளுக்கு அமைய கொரோனாவினால் இறந்த உடல்களை தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்தல் ஆகிய இரண்டு வழக்கங்களுக்கும் அனுமதியளித;துள்ளது. இது இவ்வாறிருக்க இலங்கையில் மாத்திரம் இந;தமாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வதானது இனவாதத்தை தூண்டுவதற;கான செயலாகும். அமைக்கப்பட்டிருக்கின;ற ஆணைக்குழுவானது இறுதியில் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பெரும்பான்மை இனவாதிகளின; எண்ணத்தையே நிறைவேற்றும். இதற்கிடையில் இனவாத பிக்குகள் மற்றும் அடிப்படைவாதிகளின; நோக்கத்துக்கு அடிபணிe;து நடைப்பெறவிருந;த மாகாண சபை தேர்தலும் திகதி குறிப்பிடப;படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டில் பெரும்பான;மை மக்களுக்குமிடையில் மோதலை உருவாக்கும் முயற்சியாக இருப்பதால் இதை தோற்கடிப்பதற்காக சகல இடதுசாரி சக்திகளும் தொழிற்சங்கங்களும் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கின;றோம். 

  • முஸ்லிம் மக;களின; ஜனாசாக்களை அடக்கம் செய்வதற;கு இடமளிக்கவும்!                                                     
  • மாகாண சபை தேர்தலை காலத்தாமதமின;றி நடத்தவும்!                                    
  • இனவெறிச; செயற்பாடுகளை தடுக;கவும்!


நPல் விஜயதிலக, 

செயலாளர், 

இடது குரல் அமைப்பு. 

0777.922323 

2020. 12. 31

Related posts

Leave a Comment