நிலம்சார் இருப்பை நாடி நிற்கும் மலையகத் தமிழர்கள்

மல்லியப்புசந்தி திலகர் இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் குறித்த வரலாறு பன்முகப்பார்வையில் பார்க்கப்படக்கூடியது. அவர்களது உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்துக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மக்கள் இவர்கள். இன்று இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்ற அளவுக்கு தம்மை இலங்கையில் நிறுவிக்கொண்டுள்ளமையானது,  குறித்த மக்கள் தமது…

Read More நிலம்சார் இருப்பை நாடி நிற்கும் மலையகத் தமிழர்கள்

குக்கூ… குக்கூ முதல் உரிமையை மீட்போம் வரை: அறிவு அடித்தளமிடக்கூடிய அகலத்திரை

Photo: The New Indian Express அண்மைக்காலமாக தமிழ்த் திரை இசை அல்லாத சுயாதீனப்பாடலான தமிழ்ப்பாடல் ஒன்று தமிழ்ச் சூழலையும் கடந்து கோடிக்கணக்கான இசை ரசிகர்களிடையே சென்றுள்ளது. அதுதான் குக்கூ … குக்கூ… எஞ்சாயி எஞ்சாமி .. எனத்தொடங்கும் பாடல். ‘தெருக்குரல்’ என சாமானிய மக்களின் வாழ்வியலை பாடலாக்கியவர் இளம்…

Read More குக்கூ… குக்கூ முதல் உரிமையை மீட்போம் வரை: அறிவு அடித்தளமிடக்கூடிய அகலத்திரை

துறைமுக நகரம் சீனாவின் பொன் முட்டை இடும் ஒரு வாத்து

-லூசியன் ராஜகருணநாயக்க. இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 6,924,255  மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா,…

Read More துறைமுக நகரம் சீனாவின் பொன் முட்டை இடும் ஒரு வாத்து

கப்பல் அரசியல் ‘பிழைப்பு’

பஸ்தியாம்பிள்ளை யோண்சன்johnsan50@gmail.com (கட்டுரையாளர்) எப்பொழுதுமே மக்களை இலகுவாகச் சென்றடைய, சிலநுட்பங்கள் மிகநுணுக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இலகுவில் மக்களைச் சென்றடையும் ஊடகமாக மனித உணர்வுகள் காணப்படுகின்றன. ஏன்! சொற்கள், பொருட்கள், விலங்குகள் என்பவற்றில் யானை, பேய், பாம்பு, வேற்றுலகவாசிகள், கப்பல், ரயில், இலக்கம், கடல், தொற்றுநோய் போன்றவற்றின் மீது, பார்வை ஒரு…

Read More கப்பல் அரசியல் ‘பிழைப்பு’

“முள்ளிவாய்க்கால் ஒரு இடத்தின் பெயரல்ல; அது ஒரு குற்றத்தின் பெயர்“

சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், உலகத்தின் பார்வையில் இனப்படுகொலை எனும் போர்வையில் சில அனுகூலங்கள் மற்றும் சுகங்களை அனுபவித்து வருகின்றனர் என்று இலங்கை அரசும் அதை ஆதரிப்பவர்களும் கூறுவதை சமூக செயல்பாட்டாளர்கள் மிகவும் வன்மையான கண்டித்துள்ளனர். ஜே டீ எஸ் என்றழைக்கப்படும்…

Read More “முள்ளிவாய்க்கால் ஒரு இடத்தின் பெயரல்ல; அது ஒரு குற்றத்தின் பெயர்“

கொரனாவை விட கோரமான பொது மக்கள் மீதான தாக்குதல்

Siva Murugupillai – Facebook உலகம் முழுவதும் அது இலங்கை இந்தியா என்று பிராணவாயு இல்லை மருந்து இல்லை என்று அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த கொலைத் தாக்குதல் பற்றியும் பேசவேண்டி இருக்கின்றது என்ற மனவருத்தத்துடன் இந்த பதிவை தொடங்குகின்றேன். கூடவே இந்த பதிவிற்காக பயன்படுத்தப்படும்…

Read More கொரனாவை விட கோரமான பொது மக்கள் மீதான தாக்குதல்

போர்க்குற்றங்களின் தொடர்ச்சி.

மே மாதம் 11ஆம் மற்றும் 13ஆம் ஆகிய தேதிகளில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பாதாள உலக உறுப்பினர்களை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். 27 வயதான உரு ஜுவா பல குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மறுநாள் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளார். 13 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் ஆயுதங்களைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்டபோது கொஸ்கோடா தாரகா கொல்லப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள்…

Read More போர்க்குற்றங்களின் தொடர்ச்சி.

சமூக செயல்பாட்டாளர் அகில் கோகாய் சிறையிலிருந்தே வெற்றி!

Jailed Assam activist Akhil Gogoi அசாம் தேர்தல் வரலாற்றில் இதுவரை சிறையில் இருந்துகொண்டு, மக்களைச் சந்திக்காமல், பிரச்சாரம் செய்யாமல் தேர்தலில் எந்த வேட்பாளரும் வென்றதில்லை. ஆனால், முதல் முறையாக சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சிறையில் இருந்தவாறே தேர்தலைச் சந்தித்து வென்றுள்ளார். அசாமில் நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு…

Read More சமூக செயல்பாட்டாளர் அகில் கோகாய் சிறையிலிருந்தே வெற்றி!

பட்டிகளுக்கு முந்தைய ஆறு ஆண்டுகள்

ஒரு இருபது வயது இளைஞரைப் பற்றி யோசித்துப் பாருங்கள், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து, அந்தக் காலகட்டத்தில் அவரது அனுபவங்களையும் நினைவுகளையும் சேகரித்து, இறுதியாக அவர் அறுபது வயது மனிதராக முதிர்ச்சியடையும் போது இதுபோன்ற குறிப்புகள் அனைத்தையும் ஒரு புத்தகத்தில் கொண்டு வருவார்! இந்த வகை எந்த சிங்கள புத்தகத்தையும் படித்தது எனக்கு…

Read More பட்டிகளுக்கு முந்தைய ஆறு ஆண்டுகள்