இலங்கை தமிழ் இலக்கியத் துறையின் “மக்ஸிம் கார்கி” டொமினிக் ஜீவா காலமானார்!

இலங்கை தமிழ் இலக்கதியத் துறையின் முன்னோடியான “மக்ஸிம் கார்கி” டொமினிக் ஜீவா நேற்று (28) காலமானார்.94 வயதுடை இந்த மூத்த எழுத்தாளர், ‘மல்லிகை’ என்ற பெயரில் தமிழ் முற்போக்கு இலக்கிய சஞ்சிகையொன்றை வௌியிட்டு தமிழ் வாசகர்களுக்கு இலக்கிய தாகத்தை ஏற்படுத்தியவராவார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஏழ்மை. வாழ்க்கையில் அவர்கள் படும்…

Read More இலங்கை தமிழ் இலக்கியத் துறையின் “மக்ஸிம் கார்கி” டொமினிக் ஜீவா காலமானார்!

தொழிற்சங்க துறவி வி.கே வெள்ளையன் 49 வது நினைவு தினம் இன்று – சிறப்பு கட்டுரை

Bharati December 2, 2020  தொழிற்சங்க துறவி வி.கே வெள்ளையன் 49 வது நினைவு தினம் இன்று – சிறப்பு கட்டுரை எம்.ராமச்சந்திரன் (நோட்டன் பிரிட்ஜ்) பெருந்தோட்டத் துறை நாட்டின் அந்நிய முதலீட்டு வருவாயில் முதன்மைப் பெற்றிருந்த காலத்தில், அவ் வருமானத்தை ஈட்டித்தந்த தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக,…

Read More தொழிற்சங்க துறவி வி.கே வெள்ளையன் 49 வது நினைவு தினம் இன்று – சிறப்பு கட்டுரை

தேசிய கேள்வி

இலங்கை பல இன, பல மத நாடு. இலங்கை எவ்வாறு குடியேறியது என்பதில் வரலாற்றாசிரியர்கள் வேறுபடுகிறார்கள். இலங்கையின் அசல் மக்கள் தமிழர்கள் என்றும் நம்பப்படுகிறது. ஒரு தீவாக மக்கள் வெவ்வேறு நீரோடைகளிலும் வெவ்வேறு கோணங்களிலிருந்தும் வருவது இயல்பானது. அந்த நேரத்தில் நாட்டில் இருந்தவர்களைத் தவிர, இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவின்…

Read More தேசிய கேள்வி

ஒரு நிகழ்ச்சி நிரலற்ற இடதுசாரிகள்

1930ல் இருந்து குறைந்தது ஐந்து சகாப்தங்களாவது நமது நாட்டின் அரசியலில் இடதுசாரி இயக்கம் மிக வலுவான நீண்ட பங்களிப்பைக் கொண்டுள்ளது என்பது ஒழிவு மறைவானதல்ல. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திட மிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இடதுசாரி இயக்கம் ஒரு முன்னோடியான பாத்திரத்தைக் கொண்டிருந்தது. சம சமாஜ இயக்கத்தின் ஆரம்பம்.  1930ல்…

Read More ஒரு நிகழ்ச்சி நிரலற்ற இடதுசாரிகள்

இலங்கை அசியலில் இடதுசாரிகளின் வகிபாகம்

( முன்னையதின் தொடர்ச்சி) மார்க்ஸிய சிந்தாந்த அடிப்படையில் இலங்கையில் ஒரு சமத்துவ சமுதாயத்தை நிறுவுவது என்ற கருதுகோளுடன் 1935ல் உருவானதே ‘லங்கா சம சமாஜக் கட்சி’(ல.ச.ச.க.) ஆகும். கட்சியை ஆரம்பித்தவர்கள் அனைவரும் மார்க்ஸியக் கல்வியறிவு பெற்றவர்களே. இவர்கள் 1920களிலிருந்து இலங்கையில் அரசியல் போராட்டங்களிலும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தவர்களே. இவற்றினூடாகப்…

Read More இலங்கை அசியலில் இடதுசாரிகளின் வகிபாகம்

13ஆம் திருத்தமும் தமிழரின் பரிதாப நிலையும் – கலாநிதி அமீரலி

கலாநிதி அமீரலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13 ஒரு அபகீர்த்தி வாய்ந்ததென்று பலராலும் கருதப்படுவதால் அதனை உபயோகிப்பதை எவ்வாறாயினும் தவிர்க்கவே விரும்புவர். உல்லாச விடுதிகள் கூட தமது அறைகளுக்கு 13ஆம் இலக்கத்தைத்…

Read More 13ஆம் திருத்தமும் தமிழரின் பரிதாப நிலையும் – கலாநிதி அமீரலி

இன்றைய காலத்திற்கான ஜனநாயகத்தை உருவாக்குதல் ராஜினி திரணகம நினைவு தின உரையாடல்

ராஜினி திரணகம அவர்களின் 31 ஆவது நினைவு தினம் யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மண்டபத்தில் நேற்று (25.09.2020) நடைபெற்றது. ராஜினி திரணகம பெண்ணியல்வாதியாகவும், பல்கலைக்கழக ஆசிரியராகவும், மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்த ஒருவராகவும் இருந்தார். 1989 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டார். ராஜினி திரணகம் ஞாபகார்த்த குழுவினரும்…

Read More இன்றைய காலத்திற்கான ஜனநாயகத்தை உருவாக்குதல் ராஜினி திரணகம நினைவு தின உரையாடல்

இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் வகிபாகம் (முன்னைய கட்டுரைத் தொடர்ச்சி)

ஆங்கிலக் காலனித்துவ ஆட்சியினர் 1815ல் முழு நாட்டையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் படிப்படியாக அன்று வரை காணப்பட்ட இலங்கையின் தன்னிறைவுப் பொருளாதார நடைமுறையை மாற்றி இலங்கைத் தீவை தனது காலனித்துவப் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஏற்ற நாடாக (அதாவது நிலப்பரப்பாக) மாற்றியதுடன் குடிமக்களை அடிமைகளாகக் கருதி தனது…

Read More இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் வகிபாகம் (முன்னைய கட்டுரைத் தொடர்ச்சி)

தமிழர் அரசியலும் தழிழ்ப் பேசும் மக்களின் எதிர்காலமும்

இலங்கையில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் மலையகம் ,வடக்கு, கிழக்கு, ஆகிய பகுதிகளில் அதிகம் செறிவாகவும் கொழும்பில் கணிசமான அளவிலும் ஏனைய பகுதிகளில் செறிவற்றும் வாழ்கிறார்கள். கடந்த 72 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது வட கிழக்கு மாகாணங்களுக்குள் மட்டும் உள்ளடக்கப்பட்ட ஒரு விடயமாகவே…

Read More தமிழர் அரசியலும் தழிழ்ப் பேசும் மக்களின் எதிர்காலமும்