கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா?

MAATRAM TRANSLATION on June 13, 2021 AP Photo/Eranga Jayawardena via Yahoo News “வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும்…

Read More கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா?

‘காம்ரேட்’ அம்மா

ஜூன் 9, 2021 –கல்பனா கருணாகரன் நுழையும் முன்… என் அம்மா மைதிலி சிவராமனைப் பற்றிய என் நினைவுகளை எழுதுவது ஒரு எளிதான விசயமாக எனக்கு இருந்ததில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால், ஆங்கிலத்தில் அவரைப் பற்றி எழுதி, அந்தக் கட்டுரையை ஒரு சில நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். இதைச் செய்ய…

Read More ‘காம்ரேட்’ அம்மா

நலிந்துபோயுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதா மூழ்கும் கப்பல்

ஜூன் 6, 2021 –கலாநிதி எம்.கணேசமூர்த்திபொருளியல்துறைகொழும்பு பல்கலைக்கழகம் கொழும்புத் துறைமுகத்திற்கு அப்பால் எரிந்துபோன கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு  இழுத்துச்செல்லும் நடவடிக்கை கப்பல் மூழ்குவதனால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கப்பலை வெறும் 500 மீற்றர் மாத்திரமே இழுத்துச் செல்ல முடிந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வாரமே கப்பல் மூழ்கிவிடும் நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டாலும்…

Read More நலிந்துபோயுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதா மூழ்கும் கப்பல்

இந்தரதன தேரர்: ‘சிங்களமும் தமிழும் எனது இரு கண்கள்’

ஜூன் 2, 2021 -அஹ்ஸன் அப்தர் கொழும்பு பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் இளமாணி பட்டதாரியான ரதன தேரர் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் டிப்ளோமா பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார். இவர் இப்போது இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்கைகளில் முதுகலைமாணி பட்டம் பெற்றுக் கொள்வதற்கும் தயாராகி வருகின்றார். இந்நிலையில், களுத்துறையில்…

Read More இந்தரதன தேரர்: ‘சிங்களமும் தமிழும் எனது இரு கண்கள்’

நிலம்சார் இருப்பை நாடி நிற்கும் மலையகத் தமிழர்கள்

மல்லியப்புசந்தி திலகர் இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் குறித்த வரலாறு பன்முகப்பார்வையில் பார்க்கப்படக்கூடியது. அவர்களது உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்துக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மக்கள் இவர்கள். இன்று இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்ற அளவுக்கு தம்மை இலங்கையில் நிறுவிக்கொண்டுள்ளமையானது,  குறித்த மக்கள் தமது…

Read More நிலம்சார் இருப்பை நாடி நிற்கும் மலையகத் தமிழர்கள்

ரோஷென் ஷானகா கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன.

ஜூன் 1 ஆம் தேதி, 2011ல், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில்  ஒரு காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஆடைத் தொழிலாளி ரோஷென் ஷானகா படுகொலை செய்யப்பட்ட பத்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. 2010ல் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ அரசிடமிருந்து தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியைப் பாதுகாக்க ரோஷென் மற்ற சக ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டார். அத்துடன் துப்பாக்கிச் சூடு…

Read More ரோஷென் ஷானகா கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன.

ஒடுக்கப்பட்டோரின் நல்வாழ்வுக்காக ஓநாய்களின் நடுவில் ஒலித்த குரல்

சங்கைக்குரிய பத்தேகம சமித தேரர், சிறந்த பிக்குவாகவும் நேர்மையும் கொள்கைப்பற்றும் மிக்க அரசியல்வாதியாகவும் சுயநலமற்ற, சமூகச் செயற்பாட்டாளராகவும், புத்தரின் போதனைகளை மனச்சாட்சிக்கு விரோதமின்றிக் கடைப்பிடித்த முன்னுதாரண புருஷராகவும் வாழ்ந்து காட்டினார். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டடோர் போன்றோரின் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்த இவரது முன்மாதிரியான வாழ்வு நினைவுகூரப்படவேண்டியது ஆகும்.  பத்தேகம, கொதட்டுவ…

Read More ஒடுக்கப்பட்டோரின் நல்வாழ்வுக்காக ஓநாய்களின் நடுவில் ஒலித்த குரல்

10 ஆண்டுகள் சான்ஸ் நீதி

01.06.2021 ஊடக வெளியீடு 10 ஆண்டுகள் சான்ஸ் நீதி ரோஷென் ஷானகா படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றனCOVID-19 தொற்றுநோய்களின் போது சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் தடையற்ற வர்த்தக மண்டலத் தொழிலாளர்கள் தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கி பத்து…

Read More 10 ஆண்டுகள் சான்ஸ் நீதி

சுகாதாரத் தொழிலாளர்கள் ஒரு நடவடிக்கையைத் தொடங்க உள்ளனர்

நாட்டின் சுகாதார ஊழியர்கள் எதிர்கொள்ளும் தீர்க்கப்படாத பிரச்சினைகளில் வெற்றிபெற ஒரு தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க சுகாதாரத் துறையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. சுகாதாரத் துறையில் 20 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டு சுகாதார தொழிற்சங்க கூட்டு இந்த முடிவை எடுத்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதிக்கு முன்னர் பின்வரும் கோரிக்கைகளை…

Read More சுகாதாரத் தொழிலாளர்கள் ஒரு நடவடிக்கையைத் தொடங்க உள்ளனர்

குக்கூ… குக்கூ முதல் உரிமையை மீட்போம் வரை: அறிவு அடித்தளமிடக்கூடிய அகலத்திரை

Photo: The New Indian Express அண்மைக்காலமாக தமிழ்த் திரை இசை அல்லாத சுயாதீனப்பாடலான தமிழ்ப்பாடல் ஒன்று தமிழ்ச் சூழலையும் கடந்து கோடிக்கணக்கான இசை ரசிகர்களிடையே சென்றுள்ளது. அதுதான் குக்கூ … குக்கூ… எஞ்சாயி எஞ்சாமி .. எனத்தொடங்கும் பாடல். ‘தெருக்குரல்’ என சாமானிய மக்களின் வாழ்வியலை பாடலாக்கியவர் இளம்…

Read More குக்கூ… குக்கூ முதல் உரிமையை மீட்போம் வரை: அறிவு அடித்தளமிடக்கூடிய அகலத்திரை